{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kbac9v27", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kbac9v27/", "kind": "word", "headword": "கட்டளையால் முடுக்க மென்பொருள்", "romanization": "kaṭṭaḷaiyāl muṭukka meṉporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:06.142110+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முனையத்தைப் பயன்படுத்துவோருக்குப் பட்டிகள் (Menus) மூலம் வழிகாட்ட எந்த முயற்சியும் செய்யாத நிரல்கள். அதற்குப் பதிலாக, கட்டளையால் இயங்கும் மென்பொருளில் எத்தகைய கட்டளை உள்ளது என்றும், அவற்றில் எது பொருத்தமானது என்றும் அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "command driven software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 282"}]}}