{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kb5b3fwe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kb5b3fwe/", "kind": "word", "headword": "செய்முறை", "romanization": "ceymuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.192686+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு குறிப்பிட்ட பலனை விளைவிப்பதற்கான, திட்டமிட்ட செயற்பாடுகளின் வரிசைமுறை. 2. செப்பமற்ற தரவுகளை பயனுள்ள செய்திகளாக உரு மாற்றுதல்", "needs_definition": false, "gloss_en": "process", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செயற் பாங்கு நடைமுறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1167"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு நிகழ்நிரலில் வழக்கமாக நடைபெறுஞ் செயல். இது கணிப்பொறிக்குக் குறிப்பிட்ட வேலை செய்யுமாறு கட்டளைகளைப் பிறப்பிக்க வல்லது. 2. ஆய்வு செய்வதற்குரிய வழிமுறை", "needs_definition": false, "gloss_en": "procedure", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 348"}]}}