{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kaqsp6mf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kaqsp6mf/", "kind": "word", "headword": "ஹெச்டிஎம்", "romanization": "hecṭiem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.825612+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வலைப் பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின் (HTML) கோப்புகளை அடையாளம் காட்டும் எம்எஸ்-டாஸ்/விண்டோஸ் 3. எக்ஸ் கோப்புவகைப் பெயர். எம்எஸ்-ட்ாஸ் மற்றும் விண்டோஸ் 3. எக்ஸ் ஆகியவை மூன்றெழுத்து வகைப்பெயர்களையே புரிந்து கொள்ளும் என்பதால் . html என்னும் நான்கெழுத்து வகைப் பெயர் மூன்றெழுத்தாகக் குறுக்கப்பட்டு விடுகிறது", "needs_definition": false, "gloss_en": "htm", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}