{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "k75pvbcy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k75pvbcy/", "kind": "word", "headword": "பெட்", "romanization": "peṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:24.233512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "போசிட்ரான் எமிஷன்டோமோகிராஃபியின் தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். உயிருள்ள திசுக்களின் குறிப்பாக பெருமூளைப் புறனியில் ஏற்படும் உயிர் வேதியியல் மற்றும் நோய் நிலை இயல்பு மாற்றங்களைக் கண்டு பிடிக்க,ரேடியோ நியூக்லைடுகளைப் பயன்படுத்தும், உள்நுழையா படமெடுக்கும் செயல்முறை", "needs_definition": false, "gloss_en": "PET", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 836"}]}}