{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "k6h895dx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k6h895dx/", "kind": "word", "headword": "செய்திப் பாதுகாப்புநெறிமுறை", "romanization": "ceytip pātukāppuneṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.357978+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் பரிமாறப்படும் செய்திகளுக்கான ஒரு நெறி முறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மின்னஞ்சலை ஏற்கவோ புறக்கணிக்கவோ வழங்கன் கணினியில் அனுமதி பெற வேண்டும் என்பதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள இந்நெறிமுறை வழி செய்கிறது.", "needs_definition": false, "gloss_en": "message security protocol", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 925"}]}}