{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "k3u8djtg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k3u8djtg/", "kind": "word", "headword": "வள அடையாளம்", "romanization": "vaḷa aṭaiyāḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.702580+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் ஒரு குறிப்பிட்ட வள வகையில் ஒரு குறிப்பிட்ட வளத்தினை அடையாளம் காட்டும் ஒர் எண்.(எ-டு)MENU என்னும் வகையைச் சார்ந்த பல்வேறு மெனுக்களில், ஒரு குறிப்பிட்ட மெனுவைக் குறிக்கும் எண்.", "needs_definition": false, "gloss_en": "resource ID", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1254"}]}}