{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jy4ty985", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jy4ty985/", "kind": "word", "headword": "தரை நிலைக்கோளம்", "romanization": "tarai nilaikkōḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:04.430851+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விமானம் தரை மட்டத்தில அதன் இயல்பான நிலையில் நிலையாக இருக்கும் போது அதன் உந்து கோட்டிற்கும் கிடைமட்டக் கோட்டிற்குமிடையிலான கூர்ங்கோணம் <b.Landing area floodlight : (வானூ.) தரையிறங்கு பகுதி ஒளிப் பெருக்கு : விமானம் தரையிறங்கும் பகுதியில் பல திசைகளிலிருந்து ஒளி வீசுவதற்கான சாதனம்,", "needs_definition": false, "gloss_en": "Landing angle", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 14"}]}}