{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jtyqeutb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jtyqeutb/", "kind": "word", "headword": "முட்டை வடிவ குருதியணு", "romanization": "muṭṭai vaṭiva kurutiyaṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.081533+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிவப்புக் குருதியணுக்களில் காணப்படும் முட்டை வடிவ உயிரணுக்கள். இது குருதிச்சோகை, தாசேமியா, பரம்பரை முட்டை வடிவ சிவப்பணுக்கள் கொண்ட நோயாளி யிடம் பழுப்பு மையங்களில் மிக அரிதாகக் காணப்படும்", "needs_definition": false, "gloss_en": "ovalocytes", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 785"}]}}