{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jrf976kk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jrf976kk/", "kind": "word", "headword": "தடத்திண்டு", "romanization": "taṭattiṇṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:44.842610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடுதலை உணரும் திறனுள்ள சிறிய தட்டை வடிவத் திண்டால் ஆன ஒரு சுட்டுச் சாதனம். பயனாளர்கள் திரையில் தோன்றும் காட்டியை இங்குமங்கும் நகர்த்த, தடத் திண்டின்மீது விரலை வைத்து நகர்த்தினால்போதும். இத்தகைய சாதனம் பெரும்பாலும் மடிக் கணினிகளில் பொருத்தப் பட்டுள்ளன", "needs_definition": false, "gloss_en": "track pad", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1469"}]}}