{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jqve2pzv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jqve2pzv/", "kind": "word", "headword": "இணைதிறன்", "romanization": "iṇaitiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:10.206944+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குந்திறன். இத்திறன் அணுக்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். இதை வேறுவகையிலும் கூறலாம். ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஓரணுவுடன் கூடும் நீர்வளி அணுக்களின் எண்ணிக்கையின் இருமடங்காகும். இது ஒரு முழு எண். எ.டு நீர்வளி. 1. உயிர்வளி 2. நைட்ரஜன் 3. கரி 4. பாசுவரம் 5. கந்தகம்", "needs_definition": false, "gloss_en": "valency", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}