{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jq59bpzb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jq59bpzb/", "kind": "word", "headword": "கடிகார வேகம்", "romanization": "kaṭikāra vēkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:03.938810+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியின் உட்பகுதி இதயத் துடிப்பு வேகம். ஒரு குவார்ட்ஸ் படிகத்தில் உருவாக்கப்படும் நிலையான அசைவுகளை கடிகார மின்சுற்று பயன்படுத்திக் கொண்டு மையச் செயலகத்திற்கு தொடர் துடிப்புகளை அனுப்புகிறது. வேகமான கடிகாரத் துடிப்பு உள்செயலாக்கத்தை வேகப்படுத்தும். சான்றாக, ஒரே செயலகம் 20 மெகா ஹெர்ட்சில் ஒடும்போது 10 மெகா ஹெர்ட்சில் ஒடுவதை விட இரண்டு பங்கு வேகமாகச் செயல்படும்", "needs_definition": false, "gloss_en": "clock speed", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 263"}]}}