{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jps4zv9a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jps4zv9a/", "kind": "word", "headword": "தடிப்பட்டை", "romanization": "taṭippaṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.960478+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குன்றற் பிரிவின் நிலைப்படி நிலையில் அமைப்பொத்த இனக் கீற்றுகள் இணையாவது முழுமையடைந்துள்ளது. அவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து நெடுக்கில் பிளந்து, நன்கு பின்னிப் பிணைந்த நிறமியன் தொகுதியாதல்", "needs_definition": false, "gloss_en": "pachytene", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 794"}]}}