{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jp3zsnmw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jp3zsnmw/", "kind": "word", "headword": "படிநிலை முறை", "romanization": "paṭinilai muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:41.056496+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பெற்றோரின் வாயிலாக மட்டுமே பொருள்கள் அணுகத் தக்கவை என்பதை வலியுறுத்தும் கண்டிப்பான படிநிலை முறை. ஒரு நிறுமத்தில் அமைவன வரைபடம் போன்ற, பல்வேறு படிநிலை களைக் கொண்ட கட்டமைவு, உயர்மட்ட நிலைகள், கீழ்மட்ட நிலைகள் மீது கட்டுப்பாடு அல்லது ஆதிக்கம் கொண்டிருக்கும். செய்தித்தொடர்புகளில், படிநிலை என்பது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மைய முனைகள் மீதும் கட்டுப்பாடு கொண்டுள்ள தனியொரு கணினியைக் குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "hierarchical", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 694"}]}}