{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jnrcpvzj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jnrcpvzj/", "kind": "word", "headword": "வணிக இணைய இணைப்பகம்", "romanization": "vaṇika iṇaiya iṇaippakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:06.478537+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமை வனம். வழக்கமான பிறர் சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடுகூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதியையும் அளிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "Commercial Internet Exchange", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 285"}]}}