{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jj8w8evq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jj8w8evq/", "kind": "word", "headword": "நடப்பு உணரும் அமைப்பு", "romanization": "naṭappu uṇarum amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:11.960103+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலின் வகைகள் கிடைத்தவுடன் ஒரு மையக்கோப்பு அல்லது நூலகம் மூலம் ஒரு பயனாளருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவித்துக் கொண்டிருப்பது", "needs_definition": false, "gloss_en": "current awareness system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நடப்பு விழிப்புணர்வு அமைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 362"}]}}