{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jcqfrpfs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jcqfrpfs/", "kind": "word", "headword": "உட்கவர்வுதிறன்", "romanization": "uṭkavarvutiṟaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:21.902649+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பிட்ட அலைநீளத்தையும் வெப்பநிலையையும் கொண்ட ஒரு பொருளின் உட்கவர்திறன் என்பது ஓரலகு காலத்தில் ஓரலகுப் பரப்பில் உட்கவரப்படும் வெப்பக் கதிர்வீச்சு ஆற்றலுக்கும், ஓரலகுக் காலத்தில், ஓரலகுப் பரப்பில் விழுகின்ற மொத்த ஆற்றலுக்கும் உள்ள தகவு ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உட்கவர்வுதிறன்"}]}}