{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jc4nas6p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jc4nas6p/", "kind": "word", "headword": "குருத்தெலும்பு வளர்ப்பு", "romanization": "kuruttelumpu vaḷarppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:23.892445+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்துள்ளனர். (1994)", "needs_definition": false, "gloss_en": "cartilage culture", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 72"}]}}