{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jby6fqk4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jby6fqk4/", "kind": "word", "headword": "முனைப்பாக்கம்", "romanization": "muṉaippākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:29.384352+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. முனைநிலை இருத்தல். 2. அதிர்வுகள் ஒரு தளத்தில் மட்டும் தோன்றும் ஒளிநிலை. 3. உடலில் நேர்மின் நிலையும் எதிர்மின் நிலையும் பிரிக்கப்படும் முறை. 4. தூண்டப்படக் கூடிய அணு ஒய்வு நிலையில் அனுப்படலத்தில் உள்ள மின் நிலை", "needs_definition": false, "gloss_en": "polarisation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 872"}]}}