{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jbbaf3b6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jbbaf3b6/", "kind": "word", "headword": "நடுத்தர அடர்த்தி கொழுப்புப் புரதம்", "romanization": "naṭuttara aṭartti koḻuppup puratam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:46.245231+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதி நீர் கொழுப்புப் புரதம் இது கொழுப்புப் புரத லிப்போஸ் மூலம் வி எல் டி எல் நீரியல் பகுப்பு வாயிலாக அமைகிறது. இது குடலிலிருந்து ஈரலுக்கு கொலஸ்டிராலைக் கொண்டு செல்கிறது", "needs_definition": false, "gloss_en": "intermediate-density lipoprotein (IDL)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 589"}]}}