{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jayupd73", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jayupd73/", "kind": "word", "headword": "நோக்கார்டியா", "romanization": "nōkkārṭiyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:10.351836+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆக்சிஜன் உள்ள இயங்கும் தன்மை இல்லாத கதிர்வீச்சுப் பாக்டீரியாக்களில் ஒருவகை. இவற்றில் விண்மீன் வடிவ நோக்கார்டியா பித்தளை நிறமுடைய நோக்கார்டியா என்பவை நோய் உண்டாக்கக் கூடியவை. ஃபிரெஞ்சு கால்நடை நோயியலறிஞர் எட்மண்ட்-நோக்கார்ட் பெயரால் அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "Nocardia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 741"}]}}