{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jadq2mj4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jadq2mj4/", "kind": "word", "headword": "உள்ளமைப் பேச்சு", "romanization": "uḷḷamaip pēccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.165109+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் நிறுவனத்தின் லேன் அணுகுமுறை. இது முறுக்கப் பட்ட இணைக்கம்பிகளைப் பயன்படுத்தி ஒரு நொடிக்கு 2, 30, 400 துண்மிகளை அனுப்புகிறது. Apple Talk இன் கீழ் இயங்கி டெய்சி சங்கிலி இடத்திய டோப்பாலஜியைப் பயன்படுத்துகிறது. 1, 000 அடி தொலைவுவரை உள்ள 32 சாதனங் களை இது இணைக்கும். மூன்றாவது நபர் பொருள் களுடன் வழித்தடம், அமைதி யான நட்சத்திரம் மற்றும் இயங்கும் நட்சத்திர இடத்தியல்களில் இயங்கும். ஆப்பிள் டாக் கட் டமைப்பிலும் இயங்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "local talk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 863"}]}}