{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j9a6zras", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j9a6zras/", "kind": "word", "headword": "புல்கரி", "romanization": "pulkari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:27.726281+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரளவு கார்பனாக்கிய தாவரக் கனிமப் பொருள். எரிபொருளாகப் பயன்படுகிறது. இதனைத் தோண்டியெடுக்கும்போது இதில் நீர்ச்சத்து மிகுதியாக இருக்கும். அதனால் இத்னை அழுத்தி, உலர்த்தி எரி பொருளாகப் பயன்படுத்த வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "peat", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 475"}]}}