{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j7nmczud", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j7nmczud/", "kind": "word", "headword": "திசுப் பொருந்தாமை நோய்", "romanization": "ticup poruntāmai nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:32.687665+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உணர் வூட்டப்பட்ட ஏமக் காப்பு முறையில் தகுதிப்பாடுடைய கொடையாளி நிணநீர்த் திசுக்கள், ஏமக்காப்பு முறையில் தகுதிப் பாடில்லாத ஏற்புத் திசுவுக்கு மாற்றப்படும் பொழுது தோல், இரைப்பை குடல் குழல், ஈரல் குலை ஆகியவற்றில் எலும்பு மச்சை மாற்றம் செய்வதைத் தொடர்ந்து ஏற்படும் திசுப் பொருந்தாமை என்னும் துலங்கல்", "needs_definition": false, "gloss_en": "Graft versus Host disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 502"}]}}