{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j6huc6qt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j6huc6qt/", "kind": "word", "headword": "காணொளி", "romanization": "kāṇoḷi", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:48:46.803904+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளிதம்", "பதிவொளி", "நிகழ்படம்"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காணொளி"}, {"n": 2, "definition_ta": "ஒரு நொடியில் நிகழும் ஒரு காட்சியை நொடிக்கு, 24 முறை அல்லது அதற்கும் அதிகமான தடவையாக ஒளிப்படமாக எடுத்து, பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, அப்படங்களை ஒரே திரையில், ஒருங்கே விழுமாறு செய்தால், நிகழ்வுகள் திரையில் நடப்பது போன்றே தோற்றம் அளிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காணொளி"}, {"n": 3, "definition_ta": "இத்தகைய அசையும் படிமங்களின் வரிசை, நிகழ்படம் என்றழைக்கப்படுகிறது. திரைப்படம் என்பதும் இதே அடிப்படையான கருத்திலேயே இயங்குகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காணொளி"}]}}