{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j3q7pqyp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j3q7pqyp/", "kind": "word", "headword": "இலக்கமுறை ஆராய்ச்சி", "romanization": "ilakkamuṟai ārāycci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.858412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(இலக்கமுறை ஆராய்ச்சி நிறுவனம், மான்டெரி, சிஏ) கேரி கில்டால் என்பவர் 1976இல் நிறுவிய மென் பொருள் நிறுவனம். இது தனது நுண்கணினிக் கட்டுப்பாட்டுச் செயல்முறை (CP/M) மூலம் நுண்கணினிப் புரட்சியில் முன்னணியில் திகழ்ந்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் GEM பலகணிச் சூழல், FlexOS இயல்புநேரச் செயற்பாட்டு முறை, DR DOS ஆகியவை முக்கியமானவை. இந்த நிறு வனத்தை 1991இல் நோவல் என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது", "needs_definition": false, "gloss_en": "digital research", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 441"}]}}