{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j2zmpfg5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j2zmpfg5/", "kind": "word", "headword": "வில்லடி", "romanization": "villaṭi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:59:11.873163+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyarkai-karuvikal", "name_ta": "கருவிகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடுவே சிறு கல் வைத்து இழுத்து எறியப் பயன்படும் ஒரு சிறு கருவி அல்லது ஆயுதம்.", "needs_definition": false, "gloss_en": "catapult, slingshot, subcostal", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வில்லடி"}, {"n": 2, "definition_ta": "காட்டவடி; விலா எலும்பின் கீழ்; விலா எலும்பு அடித்தசைகள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வில்லடி"}]}}