{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hzfv8a8f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hzfv8a8f/", "kind": "word", "headword": "மாதிரி அடிப்படை", "romanization": "mātiri aṭippaṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.288815+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோட்பாடு, கணக்கீடு மற்றும் அளவைமுறை மாதிரிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுதி. வணிக உறவுகள், கணிப்பீடு நிரல்கள் அல்லது பகுப்பாய்வு நுட்பங்கள் போன்றவற்ற இவை விளக்குகின்றன. நிரலாக்கத் தொடர்கள், துணை நிரல்கள், கட்டளைகளைக் கோப்புகள் மற்றும் விரிதாள்கள் போன்ற வடிவங்களில் இத்தகைய மாதிரிகள் சேமிக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "model base", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 947"}]}}