{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hwbqubg6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hwbqubg6/", "kind": "word", "headword": "ஒத்தியங்காச் செயல்முறை அழைப்பு", "romanization": "ottiyaṅkāc ceyalmuṟai aḻaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.394895+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் நிரல் தொடரில், ஒரு செயல்கூறு இயக்கப்படுவதற்கான நிபந்தனைகள் நிலவும்போது, அச்செயல்கூறு அழைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். அந்த நிரல் தொடர் இயங்காத போதும், அதேபோன்ற நிபந்தனைகள் நிலவுமெனில், இயக்க முறைமையின் கருவகம் (kernel) ஒரு மென்பொருள் குறுக்கீட்டை நேரடியாக வழங்கி, அந்த நிரல் தொடரை இயக்கி அதிலுள்ள செயல் கூற்றையும் அழைத்துச் செயல்படுத்தும்", "needs_definition": false, "gloss_en": "asynchronous procedure call", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 102"}]}}