{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hujrdd6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hujrdd6d/", "kind": "word", "headword": "மனநிலை பாதிக்கும்", "romanization": "maṉanilai pātikkum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:34.831325+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனநிலை, நடத்தை, சிந்திக்கும் நிலை போன்ற இயல்பான மனவியக்கங்களை பாதிக்கும், மனக் கிளர்ச்சி மருந்துகள், அமைதியூட்டிகள் மற்றும் மாயத் தோற்றம் காட்டிகள் போன்ற மருந்துப் பொருள் பற்றியது", "needs_definition": false, "gloss_en": "psychoactive", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 911"}]}}