{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hubnwn4s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hubnwn4s/", "kind": "word", "headword": "எஃகு வரை கோல்", "romanization": "eḵku varai kōl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:49.498228+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெகிழ்திறனுடைய அல்லது விறைப்பான எஃகுவரை கோல். இதில் பல்வேறு ஆள்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகள் அங்குலங் களிலும், அங்குலங்களின் பின்னங்களிலும் அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "steel rule", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 591"}]}}