{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hr5mvhgh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hr5mvhgh/", "kind": "word", "headword": "ஆக்கச் செலவு கூட்டல்", "romanization": "ākkac celavu kūṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:33.834537+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒப்பந்த நிபந்தனைகள். இவற்றில் உற்பத்தியாளர் சரக்குகளை, அடக்கச் செலவுக் கூடுதலாகத்தர ஒப்புக் கொள்ளுதல். இதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டணத்தைப் பெறுதல் 2. ஒரு வேலை ஆகும் செலவைக் கணக்கிடுவதால் குறிப்பிட்ட விழுக்காட்டைச் சேர்த்தல்", "needs_definition": false, "gloss_en": "cost plus", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 48"}]}}