{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hhyv7kmh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hhyv7kmh/", "kind": "word", "headword": "திட்டம்", "romanization": "tiṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:44.664189+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. பெருட் சுருக்கம். 2. வகுப்பின் முக்கியப் பகுதிகள். 3. முன் கூட்டிய கோடிட்டுக் காட்டல், 4. ஒரு திட்டம் அல்லது வரைவுரு", "needs_definition": false, "gloss_en": "schema", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 980"}, {"n": 2, "definition_ta": "இது விஷுவல் பேசிக் திட்டம் ஆகும். இது ஓர் அமைப்புப் பெட்டி ஒரு பயன்பாட்டுக்கு வேண்டிய வேறுபட்ட எல்லாப் பகுதிகளையும் கொண்டிருக்கும். திட்டப் படிவங்கள். குறிமைக் கோப்புகள், மூலக் கோப்புகள், சிறப்புக் கட்டுப்பாடுகள், ஆவணக் கோப்புகள் ஆகியவை திட்டத்தில் உண்டு", "needs_definition": false, "gloss_en": "project", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 181"}]}}