{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hguf7ccs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hguf7ccs/", "kind": "word", "headword": "ரோம் அட்டை", "romanization": "rōm aṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.853485+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுப்பொறிக்கான சில எழுத்துருக்கள் அல்லது சில நிரல்கள் அல்லது சில விளையாட்டுகள் அல்லது பிற தரவுகள் பதியப்பட்ட ரோம் (ROM) நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்ட ஒரு செருகு அட்டை. ரோம் அட்டை, ஒரு பற்று அட்டை (Credit card) யின் அளவில் ஆனால் அதை விடப் பலமடங்கு தடிமனாக இருக்கும். ஒருங்கிணைப்பு மின்சுற்று அட்டைகளில் நேரடியாகத் தரவுகள் சேமிக்கப் பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "ROM card", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1266"}]}}