{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hg833fd6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hg833fd6/", "kind": "word", "headword": "கிளிசரின்", "romanization": "kiḷicariṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:38.487455+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முந்நீரிய ஆல்ககால். நிறமற்றது. இனிய சுவை. நடுநிலையான மணமற்ற நீர்மம். நீரிலும் ஆல்ககாலிலும் கரைவது. மை உருளை வச்சிரம் செய்வதில் சேர்க்கப் படுகிறது. அச்சகங்களில் ஒட்டுப்பொருளாகப் பயன்படல். கரைப்பான்", "needs_definition": false, "gloss_en": "glycerine", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}