{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hex8c2zf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hex8c2zf/", "kind": "article", "headword": "அகப்பொருள் விளக்கம்", "romanization": "akapporuḷ viḷakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.137789+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "12-ஆம் நூற்றாண்டின் இறுதியிலே தொண்டை நாட்டிலே புளிங்கு என்னும் ஊரிலே பிறந்தவரான நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்டது.", "body_ta": "12-ஆம் நூற்றாண்டின் இறுதியிலே தொண்டை நாட்டிலே புளிங்கு என்னும் ஊரிலே பிறந்தவரான நாற்கவிராச நம்பி என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய தந்தை உய்யவந்தார், சைனர்; குலசேகர பாண்டியன் காலத்தவர். இந்நூல் தொல்காப்பியம், பன்னிருபடலம் என்னும் நூல்களைப் பின்பற்றி எழுதப்பெற்ற சிறந்த அகப் பொருளிலக்கண நூல், இதற்கு இலக்கியமாக விளங்குவது தஞ்சைவாணன் கோவை."}}