{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hep3nqzd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hep3nqzd/", "kind": "word", "headword": "முன்புறம்/பின்புறம்", "romanization": "muṉpuṟam/piṉpuṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.378594+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பன்முகப் பணிச் சூழலில் செயல்முறைகளை இயக்கு வதற்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள முந்துரிமை. முன்புறச் செயல்முறைகள், மிக உயர்ந்த முந்துரிமையைக் கொண்டவை. பின்புறச் செயல் முறைகள், மிகக்குறைந்த முந்துரிமை கொண்டவை. ஒரு சொந்தக் கணினியில் முன்புறச் செயல்முறை என்பது, பயனாளர் தற்போது கையாளும் செயல்முறை;பின்புறச் செயல் முறை என்பது, ஒர் அச்சு உருளை அல்லது செய்தித் தொடர்பு செயல்முறை", "needs_definition": false, "gloss_en": "foreground/background", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முன்புலம்/பின்புலம்", "முன்னணி/பின்னணி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 615"}]}}