{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hedjax3r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hedjax3r/", "kind": "word", "headword": "நீண்ட கம்பிகள்", "romanization": "nīṇṭa kampikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.286666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீண்ட தொலைவுகளுக்கு தகவல்களை அனுப்புவதைக் கையாளும் திறனுடைய மின் சுற்றுகள் look alike : போலத் தோன்றுதல்; தோற்றப்போலி : 1. ஒரு நிரல் தொடரை இயக்குவதன் மூலம் மற்றொன்றையும் இயக்கும் முறை அறிதல். 2. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு படி எடுத்தல். போட்டியாளர்கள் ஒன்று போன்ற வேறொன்றை உருவாக்கி அளிப்பார்கள்.", "needs_definition": false, "gloss_en": "long lines", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 873"}]}}