{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hd7pdree", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hd7pdree/", "kind": "word", "headword": "காட்சி", "romanization": "kāṭci", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:51.517541+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "", "needs_definition": true, "gloss_en": "Sight, Vision, Appearance, Scene", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காட்சி"}, {"n": 2, "definition_ta": "அற்புதம், தன்மை, பிரத்தியட்சம், தோற்றம், நூல், அழகு, காணல், அறிவு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 124"}, {"n": 3, "definition_ta": "மனக் கண்முன் தோன்றும் அறிவு, (குறள் 174); மயக்க மற்ற சுத்த அறிவுடையோர், (குறள் 199); கடமையுணர்ந்த அறிவுடை பார், (குறள் 2.18); தெளிந்த அறிவுடை யார், (குறள் 654); அறிவினையுடை யார், (குறள் 699)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}, {"n": 4, "definition_ta": "பொருள்: கண்ணால் காணுதல். வகை: 1. வாயில்,மானதம்,தன்வேதனை,யோகம் என நான்கு 2. பொதுக்காட்சி (ரூபம்) அல்லது நிருவிகற்பம், ஐயக்காட்சி (தரிசனம்) 3.தெளி வுக்காட்சி (சுத்தி) என மூன்று வகை. இம்மூன்றும் முறையே குரு அறிவுரையைக் கேட்டல் சிந்தித்தல், தெளிதல் என்பவற்றால் நிகழ்பவை. விளக்கம் : 1. வாயிற் காட்சி: புறத்தே உள்ள சுவை,ஒளி,ஊறு,ஓசை நாற்றம் ஆகியவை ஐம்பொறிகளால் அறியப்படுபவை. 2.மானதக் காட்சி: ஐம்பொறிகளால் அறியப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை மனம் முதலிய அகக்கருவிகளால் அறியப்படுதல். 3.தன்வேதனைக்காட்சி ; அகக்கருவிகளுள் மனத்துக்குமேலாய்ப் புத்தியில் தோன்றியவைகள் ஆன்மாவினால் உணரப்படுதல் 4.யோகக்காட்சி: யோக முறைகளால் அறிவைத் தடைசெய்யும் மல ஆற்றல்களை ஒருவாறு , நீக்கி, ஒரிடத்து ஒரு காலத்தில் ஆங்கிருந்து மூவிடத்து முக் காலப் பொருள்களையும் காண்கின்ற காட்சி. 5.நிருவிகற்பக்காட்சி: தத்துவங் களிலிருந்து தான் வேறு எனக் காணல், தன் உண்மை நிலை அறியாமை. 6.ஐயக்காட்சி : தன் உண்மை நிலை அருளொடு பிரிப்பின்றி நிற்பதை அறிந்தும் அவ்விரு ளில் அடங்காமல் அருளிலும் கருவியிலும் மாறிமாறிப் போக்குவரத்தால் நிற்றல். 7.தெளிவுக்காட்சி : அருளில் அடங்கி அடிமையாய் நிற்றல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 97"}, {"n": 5, "definition_ta": "1. திரையிலோ அல்லது காட்சியிலோ தரவுகளைக் குறிப்பிடல், 2. கணினி முகப்பில் உள்ள ஒளி அல்லது குறிப்பிகள். 3. வரைகலை தரவுகளை வெளியீட்டுச் சாதனத்தில் காட்சியாக உருவாக்கும் செயல்", "needs_definition": false, "gloss_en": "display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["காட்சியகம்", "ஒளி எழுத்து கண்காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 461"}, {"n": 6, "definition_ta": "ஒரு தரவுத் தளத்தின் உள்ளடக்கங்களை பயன்பாட்டாளருக்கு வழங்குகின்ற முறை. இது, தரவுத் தளத்தில் புலங்களும், பதிவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதேமுறையில் காட்சியில் காட்டப்பட வேண்டியதில்லை. பல்வேறு பயன்பாட்டாளர்களின் தேவைக்கேற்ப தனித்த முறையில் காட்டப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "view", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1537"}]}}