{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "haywf79e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/haywf79e/", "kind": "word", "headword": "வெளிப்பாடு", "romanization": "veḷippāṭu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:07.112808+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வெளிப்பாடு"}, {"n": 2, "definition_ta": "ஒன்றிலிருந்து வெளிப்படுவது; வெளியீடு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வெளிப்பாடு"}, {"n": 3, "definition_ta": "புதிதாய்க் கண்டு பிடிப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வெளிப்பாடு"}, {"n": 4, "definition_ta": "பெரியோர்க்கு அளிக்கும் பரிசு/கையுறை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வெளிப்பாடு"}, {"n": 5, "definition_ta": "1. ஒரு கணினியின் உள்முகச் சேமிப்பு அலகிலிருந்து ஒரு சேமிப்பிக்கு அல்லது வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்படும் தரவு. 2. கணினியினால் செய்முறைப்படுத்தப்பட்ட தரவு வின் இறுதி முடிவு. இது உட்பாடு (input) என்பதற்கு வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "output", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வெளிப்படுபொருள்", "வெளியீடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1059"}, {"n": 6, "definition_ta": "கருப்பை யிலிருந்து நச்சுக்கொடி வெளியேறுதல். தாயின் மார்பகத்திலிருந்து பால் வெளிப்படுதல் போன்ற வெளிப்பாடுகள். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவங்களையும் குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "expression", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பிதுக்கல்", "முகபாவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 449"}, {"n": 7, "definition_ta": "1. வழித் தோன்றல். 2. சீழ் அல்லது இரத்தம் வெளியேறுதல்", "needs_definition": false, "gloss_en": "issue", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 602"}, {"n": 8, "definition_ta": "ஒரு நோயுடன் தொடர்புடைய நோய்க்குறி அல்லது அடையாளம் இருப்பது வெளிப்படையாகத் தோன்றுதல்", "needs_definition": false, "gloss_en": "manifestation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 663"}, {"n": 9, "definition_ta": "நம் விருப்பங்களும் உளவெழுச்சிச் சிக்கல்களும் பிறரிடம் இருப்பனவாக எண்ணிச் செயற்படல். தகைக்கேட்டின் ஒரு வகை விளைவு. 2. வீழல். (ப.து)", "needs_definition": false, "gloss_en": "projection - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 349"}]}}