{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h63den9f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h63den9f/", "kind": "word", "headword": "காவாசாக்கி நோய்", "romanization": "kāvācākki nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:50.111640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோல் நிணநீர்க் கரணை நோய். இது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும். இதனுடன் சேர்ந்து கடும் காய்ச்சல், வேனற்கட்டி, கண் சவ்வழற்சி, கழுத்து நிணநீர் கரணை விரிவாக்கம் ஆகியவை உண்டாகும். இதனை முதன் முதலில் ஐப்பானியக் குழந்தை மருத்துவ அறிஞர் தோமாசாக்கு காவாசாக்கி விவரித்துக் கூறினார். ஆஸ்பிரின் மருந்தினைக் கொடுத்து இதனைக் குணப்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "Kawasaki disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 615"}]}}