{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h52tnh7w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h52tnh7w/", "kind": "word", "headword": "இணைப்பிலா சிப்புச் சுமப்பி", "romanization": "iṇaippilā cippuc cumappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.385678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பலகையில் சிப்புகளைப் பொருத்தும் ஒரு வழிமுறை.சிப்பினை பலகையில் இணைக்க கால்கள் போன்ற பின்கள் கிடையாது. சாதாரணத் தொடர்புகளே இருக்கும்.சிப்பு ஒரு பொருத்து வாயில் (socket) பொருத்தப்பட்டிருக்கும்.பொருத்துவாயின் அடிப்பகுதியில் தொடர்புகள் இருக்கும்.அதன் மூலம் மின்இணைப்புக் கிடைத்துவிடும். இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சிப்பு பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "leadless chip carrier", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 265"}]}}