{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h47eez84", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h47eez84/", "kind": "word", "headword": "வெட்டி ஒட்டல்", "romanization": "veṭṭi oṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.422134+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல் முறையாக்கும் தொகுதியின் பதிப்புப் பணி. இதில் பாடப் பகுதி தொடக்கத்திலும் முடிவிலும் குறிப்பிட்ட உருவினால் குறிக்கப்படும். பின் அதே பாடத்தில் வேறு ஓர் இடத்திற்கு அது படிமாற்றம் செய்யப்படும்", "needs_definition": false, "gloss_en": "cut and paste", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 59"}]}}