{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gzbv9zhy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gzbv9zhy/", "kind": "word", "headword": "தனி ஊசல்", "romanization": "taṉi ūcal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:55.552558+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெல்லிய முறுக்கற்ற நூலில் தொங்கவிடப்படும் குண்டு. ஊசல் ஒரு திரும்புபுள்ளியிலிருந்து எதிர் திரும்புபுள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும்வரை ஏற்படுகின்ற அசைவு அலைவு ஊசல் ஓர் அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம், அலைவில் பாதி அதிர்வு. அதிர்வில் பாதி வீச்சு. வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப் பண்பே ஊசலின் சம அலைவு நேரம். இந்த அடிப்படை, ஊசல் கடிகாரங்களில் உள்ளது. பா. pendulum", "needs_definition": false, "gloss_en": "pendulum, simple", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 320"}]}}