{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gz532bvs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gz532bvs/", "kind": "article", "headword": "அகோரசிவாசாரியார்", "romanization": "akōracivācāriyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.525956+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிதம்பரத்தில் வசித்த ஆதிசைவர்.", "body_ta": "சிதம்பரத்தில் வசித்த ஆதிசைவர். பதினெண் பத்ததி செய்தவருள் ஒருவர். இவர் செய்த ஆகோர பத்ததியே சித்தாந்த சைவர்களால் கையாளாப்படுகிறது."}}