{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gyy8pyt7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gyy8pyt7/", "kind": "word", "headword": "புரோமின்", "romanization": "purōmiṉ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:22.166257+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிமம், இதன் அணுவெண் 35. இத்தனிமம் திரவ நிலையில் காணப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புரோமின்"}, {"n": 2, "definition_ta": "நீர்ம நிலையிலுள்ள ஒரே அலோகம். கருஞ் சிவப்பு நிறம், ஆவியாகக் கூடியது. குளோரினை ஒத்த மணம். நச்சுள்ள மாநிற ஆவி கொண்டது. நீரில் சீராகக் கரையும். சாராயத்தில் நன்கு கரையும். தொற்று நீக்கி, மற்றும் சாயங்கள் புரோமைடுகள் செய்யப் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "bromine", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 61"}]}}