{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gym28775", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gym28775/", "kind": "word", "headword": "சடுதி மாற்றி", "romanization": "caṭuti māṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:50.363008+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சடுதி மாற்றத்தைத் தூண்டவல்ல காரணி நியூக்கிளியோடைடுகள். கதிர்வீச்சுகள், கார மூலங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து வினையாற்றும் வேதிப்பொருள். டிஎன்ஏ சேர்க்கையின்போது இயல்பான கார மூலங்களுக்குப் பதிலாக இவை இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "mutagen", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 281"}]}}