{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gx9stab6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gx9stab6/", "kind": "word", "headword": "எழுத்து வழித்தடம்", "romanization": "eḻuttu vaḻittaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:43.848166+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "32 துண்மி வண்ணக் கணினி அமைப்பில் கூடுதல் 8 துண்மி தரவு வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப்புள்ளிகளின் தெளிவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது", "needs_definition": false, "gloss_en": "alpha channel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}]}}