{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gur4fsxr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gur4fsxr/", "kind": "word", "headword": "முனை", "romanization": "muṉai", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:28.393491+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுனி", "needs_definition": false, "gloss_en": "tip, Warfront", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முனை"}, {"n": 2, "definition_ta": "போர்முனை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முனை"}, {"n": 3, "definition_ta": "விண்சண்டை, பகை, பகைப்புலம, தவம், யுத்தம், முகம், போர்க்களம் முற்படுதல், வெறுத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 345"}, {"n": 4, "definition_ta": "போர் முனை, (குறள் 749).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 189"}, {"n": 5, "definition_ta": "1. சிறிய மின்காந்த வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகத்தில் தரவுகளை அழிக்கவும், பதிவு களைப் படிக்கவும் பயன்படும் உறுப்பு. காந்தத் தட்டில் தரவுகளைப் படிக்கவும், எழுதவும், அழிக்கவும் பயன்படுவது. 2. ஒரு பட்டியலின் ஆரம்பத்தை அடை யாளம் காட்டும் சிறப்புத் தரவு", "needs_definition": false, "gloss_en": "head", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தலைமுனை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 686"}, {"n": 6, "definition_ta": "ஒரு கட்டிடம் அமைந்துள்ள அல்லது ஒரு கட்டிடம் கட்டப்படவிருக்கிற எல்லை வரையறுக்கப்பட்டுள்ள இடம்", "needs_definition": false, "gloss_en": "site", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 565"}, {"n": 7, "definition_ta": "விளிம்பு ஒரு வெட்டுக் கருவியின் கழுத்து அல்லது பிடிக்குள்ளாக செருகப்படும் பகுதி", "needs_definition": false, "gloss_en": "Tang", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 200"}, {"n": 8, "definition_ta": "மின்சுற்றுப் புள்ளி. இதனுடன் கடத்தி ஒன்றை இணைக்கலாம். 2. முனையம்: பல கட்டடங்கள் தொகுதியாகக் கருவியமைப்புகளுடன் உள்ள இடம்", "needs_definition": false, "gloss_en": "terminal", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 433"}, {"n": 9, "definition_ta": "பக்கக் கோடுகளும் கடைக் கோடுகளும் சந்திக்கின்ற இடம் தான் முனை என்று அழைக்கப்படுகிறது. தடுக்கும் குழுவினர் தவறிழைக்கிற பொழுது தாக்கும் குழுவினர் ஆட்டத்தினை மீண்டும் தொடங்க, முன் அடி அடிக்கின்ற வாய்ப்பை எதிர் குழுவினருக்கு நடுவர் வழங்க இந்த முறையில் பந்தை வைத்து அடித்தாட ஆட்டம் தொடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "Corner", "period": "", "register": "technical", "domain": "வளைகோல் பந்தாட்டம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 127"}]}}