{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gu28bm6a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gu28bm6a/", "kind": "word", "headword": "இடைச் சூலை", "romanization": "iṭaic cūlai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:39:02.975768+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவுவலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இடைச் சூலை"}]}}