{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gs7fjg2u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gs7fjg2u/", "kind": "word", "headword": "புதுப்பித்தல்", "romanization": "putuppittal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:21.383515+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பழுதுபார்த்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புதுப்பித்தல்"}, {"n": 2, "definition_ta": "காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புதுப்பித்தல்"}, {"n": 3, "definition_ta": "1. கணினித் திரையிலுள்ள படிமம் மாறாவிட்டாலும், படக்குழலில் பாஸ்பரஸ் கதிரியக்கப்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் திரைக்காட்சி புதுப்பிக்கப்பட வேண்டும் 2. இயங்கு நிலை நினைவகச் (Dynamic Memory DRAM) சிப்புகளில் இருத்தி வைக்கப்பட்டுள்ள தரவு இழக்கப்படாமல் இருக்க அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும். நினைவகப் பலகை 16யிலுள்ள ஒரு மின்சுற்று தானாகவே இந்தப் பணி கூறினை செய்து முடிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "refresh", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1233"}]}}